Tamil Song நிலவே என்னிடம்

Tamil Song நிலவே என்னிடம்

2024-04-25

Criado por Phanikesavam com Udio AI

rachmaninov rachmaninoff prokofiev liszt mystic energetic interesting elegant orchestra symphony
Tamil Song நிலவே என்னிடம்

2024-04-27

Lyrics

Aaaa... Aaaaa... Rare naaa... nana naa.... (Intro) (Verse) நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை.. மலரே என்னிடம் மயங்காதே நீ மயங்கும் வகையில் நான் இல்லை (Verse) நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை.. (Drop) (Verse) கோடையில் ஒரு நாள் மழை வரலாம் என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ கோடையில் ஒரு நாள் மழை வரலாம் என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ பாலையில் ஒரு நாள் கொடி வரலாம் என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ (Verse) பாலையில் ஒரு நாள் கொடி வரலாம் என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை (Sax Solo) (Verse) அமைதியில்லாத நேரத்திலே அமைதியில்லாத நேரத்திலே அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான் நிம்மதி இழந்து நான் அலைந்தேன் இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான் (Verse) நிம்மதி இழந்து நான் அலைந்தேன் இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான் நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை... (Outro Slide guitar)